பார்த்துப் பேச வந்தேன்!

     சும்மா, உங்களைப் பார்த்துப் பேச வந்தேன். பூமியின் எந்த மூலையில்

இருந்தாலும் நமது முகப்பரிச்சயத்திற்கும் அகப்பரிச்சயத்திற்கும் வலைத்தள

விஞ்ஞானம் இன்று வழி திறந்திருக்கிறது.  Read More

  


பரிணாமன் கவிதைகள்

 

உதிப்பதுமில்லை!
மரிப்பதுமில்லை!

.

 

என் பெயர் இந்தியா

 

 

பாட்டுத் திறத்தாலே.... 

 

 


ச.தமிழ்ச்செல்வன்

 என் சக பயணிகள்

என்னைவிட ஆறேழு வயது மூத்தவரான கவிஞர் பரிணாமன்என் வாழ்நாள் முழுதும் என மனதுக்குள் இசைத்துக்கொண்டிருக்கும் பல வரிகளை எனக்குத்தந்தவர். Read More

சந்திரகாந்தன்

கவிதை ஜீவிதம்

ஸ்ரீசெண்பகா பதிப்பகத்தின் வெளியீடாகக் கவிஞர் பரிணாமனின் ‘பரிணாமன் கவிதைகள்’ என்ற தொகுதி வெளிவந்து ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. Read More


பேசலாம்

+9150622177

E-MAIL: Parinaman@gmail.com

No.51, F1 பார்க் துகார்மவுண்ட் பூந்தமல்லி மெயின் ரோடு ராமாபுரம், சென்னை-600 089.